வடிவேலா வரணும் என்று நினைக்க
     வரவுகள் கை கூடும் தடிபிடித்த
தண்டபாணி தாழ் பணிய
     தரம் உயர்ந்து போகும் மடிஏந்தி வரம் கேட்க முருகன்
    அருள் வந்து சேரும்
அடிமீது அடிவைத்து அடி தொழுதால்
     அன்பு முகம் பார்க்கும்.

Share.

Leave A Reply