புதுவை சித்தர் அறிவோம்
புதுவை என்ற ஞான பூமியில்
புத்துயிர் பெற்று இறை தரிசனம்
ஆத்மஞானம் பெற்ற முப்பத்தி இரண்டு ஆத்மாக்கள் ஐக்கியமான புண்ணிய பூமி.
1- ஓம் ஸ்ரீ கழுவெளி சித்தரை பற்றி அறிவோம்
கழுமரத்தில் ஏறினால் வழுக்கி விழுவர்
கழுவெளி சித்தர்
மகிமையறியா மன்னர் ஏளனம் செய்து வழுக்கி வீழ்ந்தார்
மகாளீஸ்வரர் சிதறி வெளிச் சென்று
ஒட்டி பாணம் செப்புப் பட்டையால்
கட்டுண்டு இன்றும் இரும்பையில் இருக்கு
தவம் களைத்த வள்ளி சமாதியாய்
தவறுசெய்த மக்கள் விளைச்சலில்லா நிலத்தில்
சிவதாண்டவத் தில்காலைத் தூக்கி ஆடியதால்
சிவனைப் பிரிந்து சென்றாள் பார்வதி
வள்ளி காலைத் தூக்கி ஆடியதாள்
சித்தர் மகிமை உணர்த்தி மறைந்தார்.