பல்லவி
அஷ்ட லட்சுமி வருக ஐஸ்வர்யம் தருக!
அஷ்ட லட்சுமியே வருக அம்மாவே வருக!
அனுபல்லவி
முப்பெரும் தேவி வருக மூகாம்பிகையே வருக (அஷ்ட)
சரணம்
தாமரை மலரில் வருக தரணி காக்க வருக
ஓம் என்ற ஒலியில் வருக உலகை காக்க வருக (அஷ்ட)
சரணம்
அன்னபூரணி வருக அகிலம் காக்க வருக சமய புரத்தாள் வருக சகலமும் தரவே வருக (அஷ்ட)
சரணம்
வருக அம்மா வருக
வர லட்சுமி வருக
நலம் தரவே வருக
நல் வரவே வருக (அஷ்ட)