மாணிக்க ஊஞ்சலிலே ஆடிடும் மங்கை
மக்களின் எண்ணத்தை அறிந்திடும் மங்கை
தங்க ஊஞ்சலில் ஆடிடும் மங்கை
தரணிக்கு தந்தருளும் தவத்திரு மங்கை
மலர் ஊஞ்சலில் ஆடிடும் மங்கை
மனம் மகிழ்ந்து ஆடிடும் மங்கை
திருச்சானூர் மண்ணிலே அமர்ந்த மங்கை விஷ்ணுவின் மார்பிலே ஆடிடும் மங்கை
அழகாக ஆடுகின்றாள் அலர்மேலு மங்கை.