சேர்த்த செல்வம் இங்கேயே இருக்கும்!

செய்த நன்மை மட்டும் தொடரும்!

கடவுள் கருணையை மதிக்கிறார்!

அன்பை பகிர்ந்து கொள்!

அதுவே உன் உண்மையான சொத்து அதுவே உன்னை உயர்த்தும்.

இசை கலைமணி
ச. ம. பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply