வாழ்க்கை அலை போல் மாறலாம் ஆனால்…

நம்பிக்கை நிலையாக இருக்கட்டும்!

கடவுள் உன் படகின் திசை காட்டி!

அவரை நம்பிச் செல் கரை நிச்சயம் கிடைக்கும்!

வெற்றி உன் துணையாகும்.

இசை கலைமணி
ச. ம.பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply