மன அழுத்தம் அதிகரித்தால்!

சில நிமிடம் அமைதியாக இரு!

கடவுள் நாமத்தை நினை மனம் தெளியும்!

நம்பிக்கை மீண்டும் மலரும்!

வாழ்க்கை இலகுவாகும்.

இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply