வாய்ப்புகள் வர காத்திருக்காதே!

உன் உழைப்பால் உருவாக்கு!

கடவுள் உன் முயற்சியை கைவிடமாட்டார்!

தொடர்ந்து கற்றுக்கொள்

தொடர்ந்து முன்னேறு!

சிகரம் நிச்சயம் தொடுவாய்.

இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply