உன்னை மற்றவருடன் ஒப்பிடாதே!

நீ தனித்துவமானவன்!

கடவுள் உன்னை சிறப்பாக படைத்தார்!

உன் திறமையை
அறிந்து கொள்!

நம்பிக்கையுடன் வளர்!

நீ நட்சத்திரமாக பிரகாசிப்பாய்.

இசை கலைமணி
ச.ம.பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply