மெதுவாகச் சென்றாலும் பரவாயில்லை!

நிற்காமல் இருந்தால் போதும்!

கடவுள் உன் பயணத்தைப் பார்க்கிறார்!

ஒவ்வொரு அடியும் முக்கியம்!

நம்பிக்கையுடன் செல்!

இலக்கு அருகில்  தான் உள்ளது.

இசை கலைமணி
ச.ம.பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply