உன் கனவுகளை சிறியதாக என்னாதே!

அவை உன் எதிர்காலம்!

கடவுள் பெரிய கதவை திறக்கலாம்
முயற்சி மட்டும் நிறுத்தாதே!

இன்று தொடங்கு
நாளை சிகரத்தை தொடு.

இசை கலைமணி
ச.ம.பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply