காலை எழுந்ததும்
நன்றி சொல்
இன்று ஒரு பரிசு!

கடவுள் உனக்கு புதிய வாய்ப்பு தந்துள்ளார்!

மகிழ்ச்சியுடன் தொடங்கு!

நல்லதை நினைத்து செயல் படு!

நாள் அழகாக மாறும்.

இசை கலைமணி
ச. ம.பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply