நல்ல நண்பர்களைத் தேர்வு செய்!

நல்ல பாதையில் நட!

கடவுள் நல்ல
மனங்களைச் சேர்ப்பார்!

உண்மையைப் பேச பழகு!

அன்பை விதை போல விதை!

நல்ல வாழ்க்கை மலரும்.

இசை கலைமணி
ச. ம. பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply