உன் புன்னகை
ஒரு வரம்!

அதை எப்போதும்
மறைக்காதே!

கடவுள் உன் மகிழ்ச்சியை
விரும்புகிறார்!

மகிழ்ச்சியோடு எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்!

உலகம் உன்னை
நேசிக்கும்.

இசை கலைமணி
ச. ம. பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply