ஒன்பதாம் எண் ஆன்மீகத்தில் மிகச் சிறப்புடைய எண்ணாக பார்க்கப்படுகிறது.

ஆன்மீகத்தைப் பொறுத்தவரை பல விஷயங்கள் ஒன்பது என்ற வகையில் அமைந்திருப்பதைப் பார்ப்போம்.

நவ பிரம்மாக்கள்

1-குமார பிரம்மன்
2- அர்க்க பிரம்மன்
3-வீர பிரம்மன்
4-பால பிரம்மன் 5-சொர்க்கபிரம்மன்
6- கருட பிரம்மன்
7-விஸ்வ பிரம்மன்
8-பத்ம பிரம்மன்
9- தராக பிரம்மன்

முருகன் நவ வீரர்கள்


1-வீரபாகுதேவர்
2-வீரகேசரி
3-வீரமகேந்திரன்
4-வீரமகேசன்
5-வீரபுரந்திரன்
6-வீரராட்சசன் 7-வீரமார்த்தாண்டன்
8-வீரராந்தகன்
9-வீரதீரன் 
நவ தீர்த்தங்கள்

1-கங்கை
2-யமுனை
3- சரஸ்வதி
4-கோதாவரி
5-சரயு
6-நர்மதை
7-காவிரி
8-பாலாறு
9-குமரி

நவ பாஷாணம்

1வீரம்
2-பூரம்
3-ரசம்
4ஜாதிலிங்கம்
5-கண்டகம்
6-கவுரி பாஷாணம்
7-வெள்ளை பாஷாணம் 8-ம்ருதர்சிங்
9-சிலாசத்

நவ பக்தி

1-சிரவணம்
2-கீர்த்தனம்
3-மரணம்
4-பாத சேவனம்
5-அர்ச்சனம்
6-வந்தனம்
7-தாஸ்யம்
8-சக்கியம்
9-ஆத்ம நிவேதனம்

நவ சிவ விரதங்கள் 1-சோமவாரம்
2-திருவாதிரை விரதம்
3-உமாமகேஸ்வர விரதம் 4-சிவராத்திரி விரதம் 5-பிரதோஷ விரதம்
6-கோதார விரதம்
7-ரிஷப விரதம் 8-கல்யாணசுந்தர விரதம் 9-சூல விரதம்

நவ அபிஷேகங்கள்

1-மஞ்சள்
2பஞ்சாமிர்தம்
3-பால்
4-நெய்
5-தேன்
6-தயிர்
7-சர்க்கரை
8- சந்தனம்
9-விபூதி

நவக்கிரக சூலங்கள்

1சூரியனார் கோயில் 2-திங்களூர்
3-வைத்தீஸ்வரன் கோவில் 4-திருவெண்காடு
5-ஆலங்குடி
6-கஞ்சனூர்
7-திருநள்ளாறு 8-திருநாகேஸ்வரம் 9-கீழ்பெரும்பள்ளம்

நவக்கிரகங்கள்
1-சூரியன்
2-சந்திரன்
3-செவ்வாய்
4-புதன்
5-குரு
6-சுக்கிரன்
7-சனி
8-ராகு
9-கேது
குபேர நவ நிதிகள்
1-சங்கம்
2- பதுமம்
3-மகாபதுமம்
4-மகரம்
5-கச்சபம்
6-முகுந்தம்
7-குந்தம்
8-நீலம்
9-வரம்

Share.

Leave A Reply