6-உன்னை எல்லாமுமாய் பார்க்கும் பார்வை
அன்பாய் கொடுத்த முருகா!
என்னை எத்தனை முறை மறந்தாலும்
புத்துயிறாய் நினைவில் முருகா! இன்னல் வரும் போது எல்லாம்
காப்பவன் நீதான் முருகா!
கன்னி நாட்டில் பிறக்க வைத்த
கனியமுதே கன்னித்தமிழே முருகா!