83-மனதில் முருகனாய் நின்றவன் நீயே!
      மகிழ்ச்சி தந்தவன் நீயே!
கான மரமாய் வளர்ந்தவன் நீயே !
      நிழல் கொடுப்பவன் நீயே !
வான வில்லாய் வருபவன் நீயே !
        விண் மீனும் நீயே! பனசம் முள் சுளை நீயே!
       இன்பம் துன்பம் நீயே!

Share.

Leave A Reply