82-துடுப்பு போட்டுகரை
சேர்ப்பவன் நீயே!
    துணிவு தருபவன் நீயே! தடுமாற்றம் தடுத்து போக்குபவன் நீயே!
     தாங்கும் கரமும் நீயே! உடுப்பு தந்து உதவுபவன் நீயே !
       மால் மருமகன் நீயே! சுடுசொல் தவிர்க்க வைப்பவன் நீயே !
       கருணை காட்டுபவன் நீயே !

Share.

Leave A Reply