81-உறுதி தரும் உள்ளம் நீயே!
       உண்மை பொருள் நீயே!
குறுகும் எண்ணம் அகற்றுப்பவன் நீயே!
       குடும்ப உறவு நீயே சிறுகுடி காத்து அருள்பவன் நீயே!
       சிகரம் தொடுபவன் நீயே!
நறுக்கு சீட்டில் வருபவன் நீயே !
      நல்ல வாழ்வும் நீயே!

Share.

Leave A Reply