80-கண்ணில் நீர் கசிபவன் நீயே!
         உருக வைப்பவன் நீயே!
மண்ணில் நீர் வாழ்வும் நீயே!
       மன மகிழ்வும் நீயே! தண்ணீர் பெருக வைப்பவன் நீயே!
    கழனி விளைவும் நீயே! உண்ணீர் தன்மை அறிந்தவன் நீயே!
       ஊக்கம் தருபவன் நீயே !

Share.

Leave A Reply