9-அன்னையின் அருள் பார்வை பட்டதால்   
      ஆனந்தம் கண்டேன் முருகா!
என்னை அவளிடம் கொடுத்த பின்
       எல்லை விரிந்து போனது!
தன்னை மறந்த நிலையில் முருகா
    தரணிக்கு சொன்னதை செய்தேன்!
என்னை திருப்பி அழைத்த போது
     உன்னையே நினைத்து நின்றேன்!

Share.

Leave A Reply