79-பஞ்ச பூதங்கள் அடக்குபவன் நீயே!
      பரிபூரண அருளும் நீயே !
நெஞ்ச நினைவில் நிற்பவன் நீயே!
      நிம்மதி தருபவன் நீயே!
வஞ்ச செயல் அறுபவன் நீயே !
      வசந்த வாழ்வும் நீயே! தஞ்ச மடைந்த மக்களும் நீயே !
      தகுதி கொடுப்பவன் நீயே!

Share.

Leave A Reply