78-சரணம் அடைய வைப்பவன் நீயே!
       சகல உறவும் நீயே! வரம் தரும் வடிவம் நீயே!    
        வஞ்சனை அகற்றுப்பவன் நீயே! விரதம் இருக்க வைப்பவன் நீயே!
       விரத்தி ஆவதும் நீயே! பிரணவ மந்திர விளக்கம் நீயே !
        பிடி கொடுப்பவன் நீயே!

Share.

Leave A Reply