75-மண்ணில் மணக்கும் மணம் நீயே!
      விளையும் பயிர் நீயே! விண்ணில் தோன்றும் கோள் நீயே!
    வினை தீர்ப்பவன் நீயே! கண்ணில் வரும் ஒளி நீயே !
    கருணை தெளிவு நீயே! பண்ணில் வரும் பாட்டு நீயே !
     கேட்டு ரசிப்பவன் நீயே!

Share.

Leave A Reply