7-சங்கத் தமிழ் மூன்றும் வளர்த்த
         பாண்டிய நாட்டு குருதி !
சங்கமம் ஆனதோ உடலில் பாய்ந்து
         சண்முகன் பாதம் பணிய !
சங்கரன் நெற்றி நெருப்பில் பிறந்த
       கந்தா கார்த்திகை மைந்தா!
சங்கரி அழைத்ததும் ஒரு முகமாய்
      காட்சி தந்த ஆறுமுகா!

Share.

Leave A Reply