Share Facebook Twitter 57-ஒட்டு புல்லாய் ஓட்டுபவன் நீயே! இணைப்பு கரமும் நீயே!சிட்டுக் குருவியாய் பறப்பவன் நீயே! சிந்தையில் நிற்பவன் நீயே! பட்டுப் பூச்சியாய் பிறப்பவன் நீயே! பரம பதமும் நீயே! செட்டு சிகர சிறப்பு நீயே! சிங்கார வேலவன் நீயே ! Share this:TwitterFacebook