உச்சி வெயில் வெப்பம் நீயே!
     உதிர்ந்த  சருகும் நீயே! குச்சி கோல் தடியும் நீயே!
     குறிஞ்சித் தலைவன் நீயே!
கச்சி அழகின் கலை நீயே!
       காமாட்சி உறவு நீயே! தச்சு தொழில் செய்வதிலும் நீயே!
      தஞ்சம் கொடுத்தவன் நீயே!

Share.

Leave A Reply