5-பிறவி எத்தனை எடுத்தேன் தெரியாது?
பிணை கைதியானதும் தெரியாது?
துறவு பூண்டேனா என்பது தெரியாது?
துணையாய் இருந்தாயா தெரியாது?
உறவினர் எனக்கு உண்டா தெரியாது?
உறவாய் இருந்தாயா தெரியாது?
மறதி வந்தது முருகா! முன்பிறவி
தெரியாமல் இப்பிறவியில் எல்லாமுமாய்.