42-வீர வேல் பிடித்தவன் நீயே !
      வீரம் கொடுப்பவன் நீயே!
தீர செயல் செய்தவன் நீயே !
      தீமை விரட்டுபவன் நீயே!
சூர வதம் செய்தவன் நீயே !
      சூட்சுமம் செய்தவன் நீயே !
குர வள்ளி கணவன் நீயே!  
       குன்றில் அமர்ந்தவன் நீயே!

Share.

Leave A Reply