40-கிண்கிணி ஒலி கேட்பவன் நீயே!   
       கிண்ணார ஒலியும் நீயே!
விண்மணி ஒளிச் சுடரும் நீயே!
        விதண்டம் செய்பவன் நீயே !
மண்ணை விரட்டும் மந்திரம் நீயே!
       மண்ணின் பொறுமை நீயே!
குண்டலினி மகா சக்தி நீயே!
       குண்டிகை சக்தியும் நீயே!

Share.

Leave A Reply