எத்தனை முறை அழைத்தாலும் வெறுப்பு
        இல்லாமல் விரும்பி வருவாய்!
சித்தனே சிக்குண்டேன் உன்னிடம் முருகா!
        சிறை பட்டேன்
மீளமாட்டேன்!
பித்தனைப்  போல் இருந்தாலும் பரவாயில்லை!
         மருந்து தின்ன மாட்டேன்!
மத்தம் தெளிய மாட்டேன் முருகன்!
          மறந்தும் பிரிய மாட்டேன்!

Share.

Leave A Reply