Share Facebook Twitter 35-தேன் உண்ணும் முருகன் நீயே ! இனிக்கும் தமிழும் நீயே !வான் புகழும் முருகன் நீயே ! வழிகாட்டும் துணை நீயே !மான் மயில் காடு நீயே! மலர் செடியும் நீயே! நான் மாடக் கூடல் நீயே! நாழி கிணறும் நீயே! Share this:TwitterFacebook