32-கொடுக்கும் கொடைக் கரம் நீயே !
   கொடி உடையவன் நீயே!
எடுத்துக் காட்டாய் இருப்பவன் நீயே !
    எழுத்து ஆணியும் நீயே! கடுவழி சென்று வளர்த்தவன் நீயே!
       கருத்தில் நின்றவன் நீயே !
தடுத்து தடை நிறுத்துபவன் நீயே!
    தயவு காட்டுபவன் நீயே!

Share.

Leave A Reply