31-கூர் வேல் உடையவன் நீயே!
         கூடாநட்பு தடுப்பவன் நீயே!
சீர் அணி வரியும் நீயே!
         சீரான வாழ்வும் நீயே! வீர் கொண்டு எழுந்தவன் நீயே !
     விண்ணவர் காத்தவன் நீயே !
தீர்க்க தரிசனம் தருபவன் நீயே !
       தீமை அழிப்பவன் நீயே!

Share.

Leave A Reply