Share Facebook Twitter 30-பன்னிரு விழி கொண்டவன் நீயே! பாசம் வைத்தவன் நீயே!ஆன்மா அடையும் இடம் நீயே! ஆசை துறந்தவன் நீயே! அன்னம் இடும் கரம் நீயே! ஆக்க சக்தியும் நீயே! இன்னிசை தரும் ஒலி நீயே! இன்ப ராகம் நீயே! Share this:TwitterFacebook