26-வறுமை போக்கும் வளம் நீயே!
        வாழ்த்தும் கரம் நீயே! சிறுமை அகற்றும் திரம் நீயே!
     சிவன் மைந்தன் நீயே!
ஆறு முகம் ஆனவன் நீயே!
      கார்த்திகை தீபம் நீயே! மறுமை நீக்கும் தலைவன் நீயே!
      மதிக்கும் சிறுவன் நீயே!

Share.

Leave A Reply