25-கனிந்த ஞானப் பழம் நீயே!
      கருணை வடிவம் நீயே! இனிக்கும் கரும்பு சார் நீயே !
       இதயத்தில் என்றும் நீயே !
பனியில் துளிர்த்த முத்து நீயே !
         படிகக் கல்லும் நீயே!
இனிய நல் உறவும் நீயே!
     இனிக்கும் கல்கண்டும் நீயே!

Share.

Leave A Reply