23-முத்தமிழ் முருகா மூச்சு நீயே !
         முக்கனி சுவை நீயே! வித்தகம் செய்யும் குரு நீயே !
           விண் ஒளி நீயே!
புத்தகக் கருவின் பொருள் நீயே !
            புத்துயிர் தருபவன் நீயே !
குத்தன் நீயே சித்தம் நீயே!   
            சிந்தனை தெளிவும் நீயே!

Share.

Leave A Reply