மேவி உனை வணங்க முருகா !
       தாயாய் நீ இருக்க!
காவி உடை உடுத்த வேண்டாம் !
       காட்சியாய் நீ இருக்க! பாவி என்ற பெயர் வேண்டாம்!
     பார்வையில் நீ இருக்க! சாவி இல்லாமலே திறந்து விட்டாய்!
      அருளென்ற கதவை நீ!

Share.

Leave A Reply