16- கனிந்த பார்வை பட்டால் முருகா!
         பட்ட மரம் துளிரும்! தனித்து செயல் செய்ய வைப்பாய்!
         தரணிக்கு சேர வைப்பாய் !
சீனி போல் இனிக்க வைப்பாய்!
      சீவன் வாழ வைப்பாய்!
தீனி கூட வேண்டாம் முருகா!
       தீவிரமாய் உன்னைப் பற்ற!

Share.

Leave A Reply