அஞ்சாதே பிள்ளாய் தோல்வி வெற்றிக்கு    
                 வாசல்
அழுவதை விட அடுத்தபடி   
                ஏறி வா
மரணமெனும் முடிவும் ஒரு பயணம்
                மட்டுமே

மெய்யான வாழ்வு அருள் உணர்வோடு
                  தான்.

            எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply