சொல்லாத இடத்தில் சும்மா இருக்கத்
            தெரிக
வெறுப்பேதும்  வந்தாலும் பொறுமையோடு
            வாழ
அறம் எனும் நெறியில் நடைமுறையில்
               நட
அருள் கடல் ஆழத்தில் இன்பமே
            கிடைக்கும்.

           எழுத்து
இசைக்கலை மணி
சி.எம்.பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply