சூழ்நிலை மாற்றம் பயம்    
              தரக்கூடும்
உனது மனதிலே உறுதி இருந்தால்
              போதும்
தொலைவிலா இருக்கின்றேன்
             அழைப்பு வந்தாலே தோளோடு தோளாய் உனக்கென்றே
            தோன்றுவேன்.     

              எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply