முழுமையான சரணாகதி கொள் அப்போது நீ
        எல்லாம் பெறுவாய் துன்பம், பயம் தவறு அனைத்தும்
         என்னிடம் விடு
நான் உன்னை கையில் பிடித்த நடத்துவேன்
        தடைகள் உடையும்
ஓர் உண்மை மட்டும் போதும்
       “நீ எனது குழந்தை”.

           எழுத்து
இசை கலைமணி
சி.எம்.பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply