நம்பிக்கை இல்லாமல் ஒரு அடி கூட
நடந்திருக்க முடியாது அதனை நான் உணர்வாக
மாற்றுகிறேன்
நீ கேட்கும் எல்லா ஆசைகளும் தீரும்
சரணாகதியுடன் ஏனெனில் சரணாகதி என்பதே என்
அருள் விளக்கம்.
எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்.