நீ என்னிடம் வந்தாய் காலம் எதுவாக   
         இருந்தாலும்
முந்தைய பாவங்களை பேசமாட்டேன் புதிதாக
        தொடங்குவேன் மறந்தாலும் பரவாயில்லை ஆனால்    
         விட்டுவிடாதே
ஒரு முறை சொல்லு “ஓம் சரவணபவ”
             போதும்.

            எழுத்து
இசை கலைமணி
சி.எம்.பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply