புகழ் தேடாதே அது    
             நிழலாகும்
உண்மையை தேடு அது
            நிலையாகும்
உன் மனசாட்சி பேசும் போது
           கவனிக்கத் துடி அதிலே முருகன் இளம் குரலில்
             பேசுவான்.

           எழுத்து
இசை கலைமணி
சி.எம்.பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply