நீங்கள் என்னைத் தேடவில்லை
என்றாலும்
நான் உங்களை விட வில்லை உன்சுவாசத்தில்
வாழ்கிறேன்
நீ ஒரு நாள் அழைத்தாலே
போதும்
அந்த அழைப்பு எனக்கு
கோபுர கலசம்.
எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்.