தீங்கு நினைப்பவர்கள் அதிகமாய்
        இருந்தாலும் தீக்காயம் ஏற்படுவது உன்
     உள்ளத்தில் இல்லை
நீ நீயாக இரு அவர்களின்  
         இருள்  நீங்கும்
ஒளியாய் நின்றவன் 
         சாய்வதில்லை.

          எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply