Share Facebook Twitter இணை இல்லா வாழ்க்கை தனிமையை கொடுக்கலாம் ஆனால், உன் இதயத்தில் உணர்வு இருக்கிறல்லவா! அதை நான் அருளின் ஆவியாக உணர்கிறேன் உன் வாக்கின் மௌனமே எனக்கு பூஜை. எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன். Share this:TwitterFacebook